சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு நிழலமைச்சர் Hon. Vicky Foxcroft MP ஆதரவு!

பிரித்தானிய இளையோரின் தொடரும் இராஜ தந்திர நகர்வுகள் இனப்படுகொலையாளி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய அழுத்தம் வழங்கும்படி கோரி, பிரித்தானிய நிழல் அமைச்சரும் (Shadow Minister) லூசியம் டெப்பேட் (Lewisham Deptford) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய விக்கி ஃபாக்ஸ்குரொப்ட் (Hon. Vicky Foxcroft) உடனான இராஜதந்திர சந்திப்பு ஒன்று மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளரும், … Continue reading சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு நிழலமைச்சர் Hon. Vicky Foxcroft MP ஆதரவு!